நெல்லை மாவட்டத்தில் 688 மி. மீ மழை பதிவு

51பார்த்தது
நெல்லை மாவட்டத்தில் 688 மி. மீ மழை பதிவு
நெல்லையில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சம் பாபநாசத்தில் 26 மில்லிமீட்டர் மணிமுத்தாறில் 23 மில்லிமீட்டர் நாங்குநேரில் 22 மில்லிமீட்டர் பாளையங்கோட்டையில் 10 மில்லிமீட்டரும் அம்பாசமுத்திரத்தில் 14 மில்லிமீட்டரும் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. அதேபோல் மாவட்டம் முழுவதும் மொத்தம் 688 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி