அம்பை அருகே 10 லட்சம் மதிப்பீட்டில் உயர் மின் கோபுரம்

562பார்த்தது
அம்பை அருகே 10 லட்சம் மதிப்பீட்டில் உயர் மின் கோபுரம்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கடையம் பேருந்து நிலையத்தில் 10 லட்சம் மதிப்பீட்டில் உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாபன் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

தொடர்புடைய செய்தி