பக்தர்கள் வெள்ளத்தில் திருச்செந்தூர்.. வைகாசி விசாகம் கொண்டாட்டம்

84பார்த்தது
பக்தர்கள் வெள்ளத்தில் திருச்செந்தூர்.. வைகாசி விசாகம் கொண்டாட்டம்
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர். இன்று (ஜூன் 9) முருகன் பிறந்த தினத்தை முன்னிட்டு வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் நேற்று இரவு முதலாக திருச்செந்தூரில் குவிந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்டம் & கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளதால், எங்கும் திரும்பினாலும் பக்தர்கள் வெள்ளம் போல சூழ்ந்துகொண்டு முருகனின் அருளை நேரடியாக பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி