மூன்றாவது டக் அவுட் - இந்திய அணி திணறல்

2227பார்த்தது
மூன்றாவது டக் அவுட் - இந்திய அணி திணறல்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடந்து வரும் இந்த போட்டியில் 200 ரன்கள் வெற்றி இலக்கை கொண்டு களமிறங்கிய இந்திய அணியில் இஷாந்த் கிஷன் டக் அவுட் ஆன நிலையில், தொடர்ந்து வந்த கேப்டன் ரோகித் 6 பந்துகளில் டக் அவுட் ஆனார், அடுத்ததாக வந்த ஸ்ரேயஷ் ஐயரும் 3 பந்துகளில் டக் அவுட் ஆனதால் இந்திய ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி