21 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், கர்ப்பமாக இருப்பவர்கள், வாகனம் ஓட்டுபவர்கள், எப்போதும் விழிப்புடன் இருக்கும் வேலையில் ஈடுபடுபவர்கள், உடல் பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்கள், மது அடிமையில் இருந்து மீண்டு வந்தவர்கள் பீர் குடிக்க கூடாது. குறைந்த அளவு ஆல்கஹால் இருக்கும்போதிலும் இதுவும் ஒரு மது வகை தான். பீர் அருந்துபவர்களுக்கு சற்று தாமதமாக உடல்நல பாதிப்புகள் ஏற்படும்.