இந்த உணவுகள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்

60பார்த்தது
இந்த உணவுகள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்
தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க சில இயற்கை உணவுகள் உதவி செய்கிறது. வெந்தயம், வெந்தயப் பொடி கலக்கப்பட்ட தேநீர், வெந்தயக் கீரை தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்க உபயோகப்படுகிறது, பூண்டு, தாய்ப்பால் சுரப்பை அதிகரிப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கவல்லது. கீரை, ப்ரோக்கோலி போன்ற பச்சை நிற காய்கறிகளை தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு முறையாவது ஏதாவது ஒரு வடிவில் சாப்பிட வேண்டும்.

தொடர்புடைய செய்தி