நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமாக இருக்க சில உலர் பழங்களை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். பெரும்பாலான உலர் பழங்களில் இயற்கை சர்க்கரை உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை வேகமாக உயர்த்துகிறது. இது தவிர உலர் பழங்களில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. எனவே திராட்சை, பேரீச்சம்பழம், அத்திப்பழம், உலர் கிரான்பெர்ரி, ஆப்ரிகாட் மற்றும் பிளம்ஸ் போன்றவற்றை சாப்பிடவே கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.