“இவர்கள் அதிமுக ரத்தத்தை குடித்த அட்டைகள்” - ஜெயக்குமார்

51பார்த்தது
“இவர்கள் அதிமுக ரத்தத்தை குடித்த அட்டைகள்” - ஜெயக்குமார்
அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோரை இணைக்க வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு முன்னாள் முதலமைச்சர் இபிஎஸ், ‘அதற்கு வாய்ப்பே இல்லை’ என கூறிவிட்டார். இந்த நிலையில், இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோர் அதிமுக ரத்தத்தை குடித்த அட்டைகள், அவர்களை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என கூறுவது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்திகள். இந்த மூவரை தவிர அதிமுகவிலிருந்து வேறு யாரும் விலகவில்லை” என்றார்.

தொடர்புடைய செய்தி