இந்தாண்டு சனிப் பெயர்ச்சி இல்லை - திடீர் அறிவிப்பு

78பார்த்தது
இந்தாண்டு சனிப் பெயர்ச்சி இல்லை - திடீர் அறிவிப்பு
2025ஆம் ஆண்டில் மார்ச் 29ஆம் தேதி கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆகிறார் என தகவல் பரவி வந்தது. இந்நிலையில் 'வாக்கிய பஞ்சாங்க' முறைப்படி 2026-ல் தான் சனிப் பெயர்ச்சி நடைபெறும் என்றும், வரும் 29ம் தேதி சனிப் பெயர்ச்சி இல்லை எனவும் திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கிரகங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படும் சனிபெயர்ச்சியால் 12 ராசிகளிலும் தாக்கம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி