தமிழகத்தில் 2 நாட்களுக்கு மின்தடை இருக்காது

48057பார்த்தது
தமிழகத்தில் 2 நாட்களுக்கு மின்தடை இருக்காது
தமிழகத்தில் மக்கள் அனைவருக்கும் சீரான மின்விநியோகம் அளிக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதம் தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நாளை அக்டோபர் 1 வாராந்திர விடுமுறை மற்றும் திங்கட்கிழமை காந்தி ஜெயந்தி அக்டோபர் 2 ஆகிய இரண்டு நாட்களிலும் விடுமுறை நாட்கள் என்பதால் மின் பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறாது. இதனால் மின்விநியோகமானது தடை செய்யப்பட மாட்டாது என்று தெரிகிறது.