சார் என ஒருவர் இல்லாமலும் இருக்கலாம் - கனிமொழி

61பார்த்தது
அண்ணா பல்கலை. மாணவி பலாத்கார வழக்கில், சார் என ஒருவர் இல்லாமலும் இருக்கலாம் என திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நிலை திமுக ஆட்சியில் இல்லை. குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும் என முதல்வர் தெரிவித்திருக்கிறார். அதன்படியே குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் என்று பேட்டியளித்துள்ளார். 

நன்றி: Polimer

தொடர்புடைய செய்தி