இந்து மதம் என்ற ஒன்றே இல்லை: திருமாவளவன்

62பார்த்தது
இந்து மதம் என்ற ஒன்றே இல்லை: திருமாவளவன்
இந்து மதம் என்ற ஒன்றே இல்லை என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். விசிக விருது வழங்கும் விழாவில் உரையாற்றிய திருமாவளவன், "ஆங்கிலேயர் ஆட்சிக்கு பிறகு இந்து மதம் வந்தது. பிற மதங்களில் சகோதரத்துவம் உள்ளது. இந்து மதம் அடிப்படையிலேயே பாகுபாடு கொண்டது. அணு ஆயுதங்களால் கூட தகர்க்க முடியாதது இந்தியாவில் உள்ள சாதிய கட்டமைப்பு. தேர்தல் கட்சி என்ற வகையில் பாஜகவை எதிர்க்கவில்லை. அவர்களின் அரசியலை எதிர்க்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி