"எந்த கோளாறும் இல்லை" - ஏர் இந்தியா CEO தகவல்

51பார்த்தது
"எந்த கோளாறும் இல்லை" - ஏர் இந்தியா CEO தகவல்
குஜராத் அகமாதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் CEO கேம்பெல் கூறுகையில், “விபத்துக்குள்ளான விமானம் நல்ல பராமரிப்பில் இருந்தது. இரண்டு எஞ்சின்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது. விமானம் புறப்படும் முன்பு எந்த கோளாறும் இல்லை. தற்போது வரை தெரிந்த உண்மைகள் இவைதான். வர உள்ள விசாரணை அறிக்கை கூடுதல் புரிதல்களை தரும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி