அரிசி மற்றும் உளுந்து கலவை கொண்டு செய்யப்படும் இட்லி, கொழுப்பு குறைவான ஒரு உணவு. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது செரிமானத்திற்கு உதவுகிறது. இட்லி வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல மூலமாகவும் விளங்குகிறது. வடை எண்ணெயில் பொரிக்கப்படுவதால், அதிக கலோரிகளை கொண்டது. இதில் கொழுப்பும் அதிகம் இருக்கும். அதிகம் சாப்பிட்டால், உடல் பருமன், இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். கடைகளில் வாங்காமல் வடையை வீட்டில் சுட்டே சாப்பிடுங்கள்.