'கூட்டணி ஆட்சி இல்லை' - முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

85பார்த்தது
'கூட்டணி ஆட்சி இல்லை' - முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
2026 சட்டப்பேரவை தேர்தலை அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து எதிர்கொள்கிறது. இதனிடையே, கூட்டணிக்குள் அதிமுக தலைமையில் ஆட்சியா? பாஜக ஒத்துழைப்புடன் கூட்டணி ஆட்சியா? என்ற பிரச்சனை நிலவி வருகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, "தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என சொன்னது யார்? EPS கூட்டணி இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது" என கூறினார். இதனால் தலைமை விஷயத்தில் அதிமுக-பாஜக தரப்பில் கருத்து மோதல்கள் தொடருவது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி