தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை

8பார்த்தது
தங்கம் விலையில் இன்று மாற்றம் இல்லை
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று (ஜூலை 06) ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாற்றமில்லை. நேற்று தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.9,060-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.72,480-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று மாற்றம் ஏதுமின்றி அதே விலையில் தொடர்கிறது. வெள்ளி விலையும் எவ்வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1,20,000-க்கும் விற்பனையாகிறது.

தொடர்புடைய செய்தி