தொப்புளில் அழுக்கை சேரவிட்டால் ஆபத்து

65பார்த்தது
தொப்புளில் அழுக்கை சேரவிட்டால் ஆபத்து
குளிப்பதில் அக்கறை செலுத்தும் பலர் தொப்புளை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை மறந்துவிடுகிறார்கள். தொப்புளில் 67 வகையான பாக்டீரியாக்கள் தேங்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தொப்புளில் நேரடியாக விரல்களை வைத்து சுத்தம் செய்யக் கூடாது. இயர் பட்ஸை தேங்காய் எண்ணெயில் தொட்டு தொப்புளுக்குள் விட்டு தேய்த்து எடுத்தால் அழுக்கு வந்துவிடும். இதை மென்மையாக செய்ய வேண்டியது முக்கியமாகும்.

தொடர்புடைய செய்தி