"திமுக ஆட்சி மீது கோபம் உள்ளது".. செல்வப்பெருந்தகை

55பார்த்தது
"திமுக ஆட்சி மீது கோபம் உள்ளது".. செல்வப்பெருந்தகை
திமுக ஆட்சி மீது எனக்கு கோபம் உள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பொங்கலுக்கு ரூ.1,000 தராதது பற்றி துரைமுருகன் அப்படி கூறியிருக்கக் கூடாது என கூறிய அவர் ஈரோட்டில் திமுக போட்டியிடுவதில் ராஜதந்திரம் உள்ளது என்றார். மேலும், திமுக கூட்டணிக்கு விஜய் வந்தால் வரவேற்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி