போராடிதான் பெற வேண்டிய நிலை உள்ளது: சீமான்

54பார்த்தது
போராடிதான் பெற வேண்டிய நிலை உள்ளது: சீமான்
திருப்பரங்குன்றம் மற்றும் திருச்செந்தூர் கோயில் குடமுழுக்கு தமிழில் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மதுரையில் இன்று (ஜூன் 24) நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், "கும்பாபிஷேகம் என்பது தற்போதுதான் குடமுழுக்காக மாறியுள்ளது. இறைவனை தாய் மொழியில் வழிபட கூட போராடி உரிமையை பெற வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்" என்றார்.

தொடர்புடைய செய்தி