"திராவிட கட்சிகளுடன் முரண்பாடு இருக்கு" - திருமா பேச்சு

79பார்த்தது
சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், “திராவிட கட்சிகளுடன் எங்களுக்கு முரண்பாடு உள்ளது. திராவிட கட்சிகளை பலவீனப்படுத்திவிட்டு சனாதன கட்சிகள் உள்ளே வர அனுமதிக்க முடியாது. திராவிட அரசியல் என்பது திமுக அரசியலோடு மட்டும் சுருங்கி விடக் கூடியது அல்ல. அதிமுக பாஜகவை விட்டு வெளியே வந்தால் தான் தங்களை தற்காத்துக் கொள்ள முடியும் என ஏன் சொல்கிறோம் என புரியாமல் அவதூறு பரப்புகிறார்கள்” என்றார்.

நன்றி: தந்தி

தொடர்புடைய செய்தி