"மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கும் பிரதமர் மோடிக்கு இடையே பல ஒற்றுமைகள் இருக்கின்றன. இருவருமே மிகவும் எளிய குடும்பப் பின்னணியில் பிறந்த தங்கள் கடின உழைப்பாலும் மக்கள் மீது கொண்ட அன்பாலும் உயர் பதவிகளுக்குச் சென்றவர்கள்" என முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நினைவு தினத்தையொட்டி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.