சாம்சங் விவகாரம்: தமிழக அரசுக்கு சிபிஎம் கண்டனம்

சாம்சங் விவகாரம்: தமிழக அரசுக்கு சிபிஎம் கண்டனம்

சாம்சங் நிறுவனம் முத்தரப்பு பேச்சு வார்த்தையில் ஒப்புக்கொண்டபடி, இன்னும் 1000 தொழிலாளர்களை வேலைக்கு அனுமதிக்க மறுக்கும் செயலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், “தொழிற்சங்க சட்டத்தின்படி பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை ஏற்று பதிவு சான்றிதழ் வழங்குவதற்கு மாறாக, நீதிமன்றத்தில் நிர்வாகத்திற்குச் சாதகமாக தமிழக அரசு கால அவகாசம் கோருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது” என சிபிஎம் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வீடியோஸ்


தமிழ் நாடு