சுரங்கலாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு

56பார்த்தது
சுரங்கலாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு
தேனி மாவட்டம் கூடலூர் அருகே அமைந்துள்ள சுரங்கலாறு நீர்வீழ்ச்சியில், பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில், இந்த அருவியில் நீர் வேகமாக கொட்டுகிறது. பொதுமக்கள் இந்த இடத்திற்கு செல்ல அனுமதியில்லை. அருவியில் இருந்து வரும் தண்ணீர் அருகிலுள்ள குளத்தில் தேங்குவதால், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதுடன், விவசாயத்திற்கும் தேவைப்படும் நீர் கிடைப்பது போன்ற பலன்களும் ஏற்படுகின்றன.

தொடர்புடைய செய்தி