தேனி: சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு

82பார்த்தது
தேனி: சொட்டு நீர் பாசனம் அமைக்க இலக்கு
தேனி மாவட்டத்தில் தோட்டக்கலை துறை ரூ.32.29 கோடி மதிப்பில் 740 எக்டேரிலும், வேளாண் துறை ரூ.10.5 கோடி மதிப்பில் 690 எக்டேரிலும் சொட்டு நீர் பாசனம் அமைக்கும் திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இதன் மூலம், தண்ணீர் சேமிப்பு, உற்பத்தி அதிகரிப்பு ஆகியவை முன்னேறவுள்ளன. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் வட்டார வேளாண்மை அலுவலகத்தை தொடர்புகொண்டு விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி