ஆண்டிப்பட்டி அருகே விபரீதம்; முதியவர் தற்கொலை

65பார்த்தது
ஆண்டிப்பட்டி அருகே விபரீதம்; முதியவர் தற்கொலை
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே டி சுப்புலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குற்றாலம் (வயது 75). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கீழே தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டது. சிகிச்சை எடுத்தும் காயம் ஆறவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த குற்றாலம் சம்பவ தினத்தன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆண்டிபட்டி போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். ஆண்டிப்பட்டி அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி