தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியம் மேலசிந்தலைசேரி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் நிதி மதிப்பீட்டில், சாலையோர கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிக்கான ஒப்பந்தம் விடப்பட்டது. இந்த நிலையில், ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, அரசு ஒப்பந்ததாரர் பால்ராஜ் மூலமாக கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது.