தேனி தமிழக அரசை கண்டித்து த. வெ. க சார்பில் ஆர்ப்பாட்டம்

50பார்த்தது
தேனி தமிழக அரசை கண்டித்து த. வெ. க சார்பில் ஆர்ப்பாட்டம்

தேனி வடக்கு மாவட்ட சார்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தேனி பங்களா மேடு பகுதியில் இன்று தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வடக்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்களுக்கு முறையான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பெண்கள் பலர் கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி