தேனி : கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்

51பார்த்தது
தேனி : கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம்
தேனி பழனிசெட்டிபட்டியில் அமைந்துள்ள, சித்திவிநாயகர், ஸ்ரீவீரநாகம்மாள் ஸ்ரீவீரகாளியம்மாள் திருக்கோவிலில் 28 ஆம் ஆண்டு பங்குனி திருவிழாவை முன்னிட்டு, நேற்று (மார்ச். 18) கொடி ஏற்றம் நிகழ்வு நடைபெற்றது. பழனிசெட்டிபட்டி பேரூராட்சி தலைவர் மிதுன்சக்கரவர்த்தி கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார். பழனிசெட்டிபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பக்தர்கள் என ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி