தேனி அரசு ஊழியர்கள் பஸ் மறியல் போலீசார் குறிப்பு

79பார்த்தது
தேனி அரசு ஊழியர்கள் பஸ் மறியல் போலீசார் குறிப்பு

தேனி பங்களா மேட்டில் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திலும் பஸ் மறியல் போராட்டத்திலும் ஈடுபட போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். அதனைத் தொடர்ந்து இன்று காலை 300 க்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள் என்ற அடிப்படையில் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு இருந்த நிலையில் பத்துக்கும் குறைவான நபர்களே வந்ததனால் காவல்துறையினர் மீண்டும் திரும்பி சென்றனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி