தேனி பக்தர்கள் பால்குடம் மற்றும் சுவாமி வீதி உலா

58பார்த்தது
தேனி பக்தர்கள் பால்குடம் மற்றும் சுவாமி வீதி உலா

தேனி அல்லிநகரம் பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது சுயம்பு ஸ்ரீ வீரப்ப அய்யனார் கோயில். இந்த கோவில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு உற்சவ மூர்த்தியாக வெள்ளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய வீரப்ப அய்யனார் அல்லிநகரம் ஊர்க் கோயிலில் இருந்து ஊர்வலமாக திரளான பக்தர்கள் வெள்ளத்தில் மலைக் கோயிலுக்கு செல்கிறார். மேலும் பக்தர்களின் பால்குடம் ஊர்வலமும் நடைபெற்றது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி