தேனி மாவட்டம். தேனி நகர் பகுதியில் பெரியகுளம் சாலையில் பொதுமக்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு பயனுள்ள வகையில் உள்ள மிகவும் பழமையான மரங்களை வெட்டுவதை கண்டித்து தேனி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட தலைவர் ஆர். எஸ். பிரகாஷ் அவர்களின் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள், தெருவோர வியாபாரிகள், வழக்கறிஞர்கள் சார்பாக மனு வழங்கப்பட்டது. இதில் தமிழக வெற்றி கழகத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.