தேனியில் திக்கா சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

53பார்த்தது
தேனியில் திராவிடர் கழகம் சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு

தேனி பழைய பேருந்து நிலையம் அருகே தேனி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தெரு முனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தந்தை பெரியார் 51வது நினைவுநாள் வைக்கம் வெற்றி முழக்கம் நிகழ்வும், கேரள முதலமைச்சருக்கு நன்றி அறிவிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. தி. க, திமுக, மதிமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சியை உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு இயக்க நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி