தேனியில் அனைத்து ஆசிரியர், அரசு ஊழியர், மாணவர், இளைஞர் மற்றும் கலை இலக்கிய அமைப்புகள் சார்பில் இந்தி ஆதிக்க எதிர்ப்பு மாநில கல்வி உரிமைப் பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுந்தர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாகராஜ் வரவேற்புரை நிகழ்த்தினார்