வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சிறப்பு பூஜை

72பார்த்தது
வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

தேனி அருகே உள்ள வீரபாண்டியில் கௌமாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் மாசி மாதத்தின் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கௌமாரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன. இந்த சிறப்பு பூஜையில் தேனி மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி