கூடலூரில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 23 லட்சம் மோசடி

70பார்த்தது
கூடலூரில்  தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 23 லட்சம் மோசடி
தேனி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்த தமிழரசி என்பவர் அதே பகுதியை சேர்ந்த சண்முகப்பிரியா மற்றும் அவரது குடும்பத்தினர் தீபாவளி சீட்டு நடத்துவதாக கூறி தனது குடும்பத்தினரிடம் 4.85 லட்சம் மோசடி செய்ததாக தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இதேபோல் அப்பகுதியில் பலரிடம் மொத்தம் ரூ.23 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது. இந்த மோசடி குறித்து குற்றப்பிரிவு போலீசார் சண்முகப்பிரியா உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்

தொடர்புடைய செய்தி