தேவதானப்பட்டி மஞ்சளாறு அணையில் மீன் வாங்க குவிந்த மக்கள்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டியில் அமைந்திருக்கும் மஞ்சளார் அணையில் இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து விரால், கட்டலா, ஜிலேபி போன்ற பல்வேறு மீன்கள் இங்கு கிடைப்பதால் மற்றும் விலை குறைவாக கிடைப்பதால் பெரியகுளம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து மீன் வியாபாரிகளிடம் மீன்களை வாங்கி செல்கின்றனர்