தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் பொம்மி நாயக்கன் பட்டி ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் முகமதுரபிக் என்பவர் பௌசியா பானு என்பவருக்கு பாலியல் தொல்லை கொடுப்பதை கண்டித்து இந்திய மாதர் தேசிய சம்மேளம் தேனிமாவட்டக்குழு சார்பாக மாவட்ட செயலாளர் A. அழகேஸ்வரி தலைமையிலும் மாவட்ட பொருளாளர் தோழர் E. முத்துலட்சுமி, மாவட்ட துணை தலைவர் M. ஜெயலட்சுமி அவர்கள் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட பொருளாளர் MSP ராஜ்குமார் அவர்கள் துவக்கி வைத்து பேசினார்.
மாநில துணைத் தலைவர் P. ராஜலட்சுமி, மாநில செயலாளர் மு. கண்ணகி அவர்கள் கண்டன உரையாற்றினார்கள்.