தேனி லட்சுமிபுரம் பகுதியில் மின்தடை

70பார்த்தது
தேனி லட்சுமிபுரம் பகுதியில் மின்தடை
பெரியகுளம் மின்வாரியத்துறை கோட்டப்பரப்பில் உள்ள மதுராபுரி உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் ஜனவரி 4 அன்று நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை லட்சுமிபுரம், தாமரைக்குளம், கைலாசபட்டி, கள்ளிப்பட்டி, ரத்னா நகர், அனுகிரஉறா நகர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் மின்விநியோகம் இருக்காது என பெரியகுளம் மின்வாரிய செயற் பொறியாளர் தெரிவித்துள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி