தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டி ஆர் எம் டி சி காலனியில் சிகரம் சிறப்புப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தைப்பொங்கல் திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர் சிதம்பரம் காங்கிரஸ் பிரமுகர் சங்கரநாராயணன், பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகள் பங்கேற்று பொங்கல் திருநாளை கொண்டாடினர்.