தேனி கலெக்டர் தலைமையில் அரசியல் கட்சியினர் கூட்டம்

72பார்த்தது
தேனி கலெக்டர் தலைமையில் அரசியல் கட்சியினர் கூட்டம்
தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் தமிழ்நாட்டில் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைந்து கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரம், EVM, மற்றும் VVPAT இயந்திரம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்து சரிபார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. கூட்டத்தில், தமிழ்நாட்டில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகாரம் பெற்ற அனைத்து அரசியல் கட்சிகளும் கலந்துகொண்டன. 

இதில் தேனி கிழக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் ஜே. ரபிக், சட்டமன்றத் தொகுதி துணை செயலாளர் மு. ஆண்டவர், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் மு. ஆண்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி