தேனி வடக்கு மாவட்டம் பெரியகுளம் வடக்கு ஒன்றிய திமுக மகளிர் தொண்டரணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள சே. நிர்மலா, பெரியகுளம் வடக்கு ஒன்றிய செயலாளர் எல். எம். பாண்டியன் மற்றும் கீழவடகரை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செ. செல்வராணி செல்வராஜ் அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் தொண்டர் அணியினர் திரளாக கலந்துகொண்டனர்.