தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், எண்டபுளி ஊராட்சிக்கு உட்பட்ட முருகமலை பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் வளர்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இத்தகைய பணிகளின் தன்மை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். வி. ஷஜீவனா நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் திட்ட இயக்குனர் & ஊராட்சி மன்ற தலைவர் உடன் இருந்தனர்.