தேனி மாவட்டம் கெங்குவார்பட்டியில் சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நகர தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் உட்கட்டமைப்பை வலுப்படுத்துவது போன்ற கருத்துக்கள் ஆலோசிக்கப்பட்டன. இதில் மாவட்ட, நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்