பெரியகுளம் பகவதி அம்மன் கோயில் சுவாமி வீதி உலா

61பார்த்தது
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை உள்ள அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வர்த்தக சங்கம் மண்டகப்பிடியை முன்னிட்டு சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பகவதி அம்மன் சுவாமி கோவிலில் இருந்து முக்கிய வீதிகளான சுப்பிரமணியர் சாவடி தெரு, தேரடி வீதி, மேலரதவிதி, அரண்மனைத் தெரு வழியாக சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் வலி நெடுகிலும் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி