தேனி மாவட்டம் இலட்சுமிபுரம் கிராமத்தில், இன்று (11. 07. 2024) ஊரகப் பகுதிகளில் "மக்களுடன் முதல்வர்” திட்டத்தினை மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. ஐ. பெரியசாமி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். வி. ஷஜீவனா, இ. ஆ. ப. , அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார். உடன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் திரு. தங்க தமிழ்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா. ஜெயபாரதி,
சட்டமன்ற ஊறுப்பினர்கள் திரு. கே. எஸ். சரவணக்குமார் (பெரியகுளம்) திரு. ஆ. மகாராஜன் (ஆண்டிபட்டி) உள்ளிட்ட பலர் உள்ளனர்.