தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பாராளுமன்ற தேர்தல் தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர். வி. ஷஜீவனா, இ. ஆ. ப. , அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும்தேர்தல் குழு உறுப்பினர்கள் பலர் உடன் இருந்தனர்.