முதல்வர் வருகை தரும் இடத்தை அமைச்சர் ஆய்வு

59பார்த்தது
முதல்வர் வருகை தரும் இடத்தை அமைச்சர் ஆய்வு
தேனி லட்சுமிபுரம் கோர்ட் அருகே வருகின்ற ஏப்ரல் 10 ல் முதல்வர் மு. க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேச உள்ளார். பிரச்சாரக் கூட்டம் நடைபெற உள்ள இடத்தை ஊரக வளர்ச்சித்துறை அமை ச்சர் ஐ. பெரியசாமி நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி