பெரியகுளத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

70பார்த்தது
பெரியகுளத்தில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
தேனி மாவட்டம், பெரியகுளம் நகர் கழக திமுக மற்றும் மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பாக நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தேனி வடக்கு மாவட்ட கழக செயலாளர் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன் அவர்கள் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. 

இந்த நிகழ்வில், மாவட்ட அவைத் தலைவர் பி. டி. செல்லபாண்டியன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே. எஸ். சரவணகுமார், பெரியகுளம் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவகுமார், பெரியகுளம் நகர செயலாளர் முகமது இலியாஸ், மாவட்ட சிறுபான்மை பிரிவு அணி அமைப்பாளர் சேக் அப்துல்லா, பெரியகுளம் ஜமாத்தார்கள் மற்றும் கழக கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி