தேனி: மானிய திட்டம்.. ஆட்சியர் அறிவிப்பு

50பார்த்தது
தேனி: மானிய திட்டம்.. ஆட்சியர் அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் சார்பில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு தங்களது பழைய திறன் குறைந்த பம்பு செட்டுகளை மாற்றி புதிய மின்மோட்டார்கள் வாங்குவதற்கும், புதிய விவசாய மின் இணைப்புகளுக்கு புதிய மின்மோட்டார்கள் வாங்குவதற்கும், மின்மோட்டார் மானியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.விவசாயிகள் மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி