தேனியில் டீச்சர் ட்ரெய்னிங் கல்லூரியில் சமத்துவ பொங்கல்

71பார்த்தது
தேனியில் உள்ள தனியார் டீச்சர் ட்ரெய்னிங் கல்லூரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அங்கு படிக்கும் மாணவிகள் தமிழர்களின் பாரம்பரிய உடையான சேலை அணிந்து கல்லூரி வளாகத்தில் அனைவரும் ஒன்று கூடி சமத்துவ பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். மேலும் பொங்கல் பொங்கி வரும் போது 'பொங்கலோ பொங்கல்' என குலவையிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி